இந்த நிகழ்வையொட்டி, பக்க சார்பற்ற, நம்பகமான செய்திகள் மற்றும் கதைகளைத் தொடர்ந்து எடுத்து வருவோம் என்று, SBS தமிழ் வானொலி ஒலிபரப்பாளர்கள் மீண்டும் உறுதி பூண்கிறார்கள். கூடவே, "ஏன் வானொலி பணிக்கு வந்தேன்" என்று தங்கள் அனுபவங்களையும் பகிர்கின்றனர்.
தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.