இன்று பன்னாட்டு யோகா நாள் (International Day of Yoga). யோகாசனத்தில் பல உலக சாதனைகள் செய்துள்ள Dr ப்ரிஷா கார்திகேயன் மற்றும் அவரது மாணவரும், பிறப்பிலேயே கண் பார்வையை இழந்திருந்தாலும் உலக சாதனைகளை முறியடித்துள்ள கணேஷ் குமார் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




