SKIP TO MAIN CONTENT

சாதனை மேல் சாதனை செய்து குவிக்கும் தமிழ் சிறுவர்கள் – காரணம் யோகா!

Ganesh Kumar (left), Prisha Karthikeyan (middle), Prisha Karthikeyan (top right) & Ganesh Kumar (bottom right) doing Yoga.
Ganesh Kumar (left), Prisha Karthikeyan (middle), Prisha Karthikeyan (top right) & Ganesh Kumar (bottom right) doing Yoga. Credit: Devi Priya Karthikeyan

பன்னாட்டு யோகா நாள் (International Day of Yoga)ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி யோகாசனத்தில் பல உலக சாதனைகள் செய்துள்ள Dr ப்ரிஷா கார்திகேயன் மற்றும் அவரது மாணவரும், பிறப்பிலேயே கண் பார்வையை இழந்திருந்தாலும் உலக சாதனைகளை முறியடித்துள்ள கணேஷ் குமார் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பன்னாட்டு யோகா நாள் (International Day of Yoga)ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி யோகாசனத்தில் பல உலக சாதனைகள் செய்துள்ள Dr ப்ரிஷா கார்திகேயன் மற்றும் அவரது மாணவரும், பிறப்பிலேயே கண் பார்வையை இழந்திருந்தாலும் உலக சாதனைகளை முறியடித்துள்ள கணேஷ் குமார் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now