உடலுக்கும் மனதுக்கும் ஒரே நேரத்தில் நலம் சேர்க்கும் கலை!

China: International Yoga Day

HANDAN, CHINA - JUNE 19, 2020 - Yoga lovers practice yoga in Qingquan park. Handan, Hebei Province, China, June 19, 2020. June 21 is international Yoga day. (Photo by Hao Qunying / Costfoto/Sipa USA) Credit: Sipa USA

இன்று சர்வதேச யோகா தினம் (21 ஜூன்) உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உடலுக்கும் மனதுக்கும் ஒரே நேரத்தில் நலம் சேர்க்கும் கலை என்று பார்க்கப்படும் யோகா கலையின் முக்கியத்துவத்தையும், விளக்கத்தையும் தனது அனுபவங்களோடு பகிர்ந்துகொள்கிறார் பெர்த் நகரில் மனவளக்கலை எனும் யோகா கலையில் உதவி பேராசிரியராக இருக்கும் கவிதா குப்புசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.


PHOTO-2024-06-20-23-07-42.jpg

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
உடலுக்கும் மனதுக்கும் ஒரே நேரத்தில் நலம் சேர்க்கும் கலை! | SBS Tamil