மே 2ஆம் திகதி சர்வதேச ஆஸ்மா விழிப்புணர்வு நாள். அதனை முன்னிட்டு சிறப்பு கலந்துரையாடல் பங்கேற்பவர்கள் சிட்னியில் மருத்துவ கடமையாற்றும் டாக்டர் பரன் சிதம்பரகுமார் மற்றும் ஸ்ரீகுமார். நிகழ்ச்சி ஆக்கம் செல்வி
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





