SKIP TO MAIN CONTENT

இலவச கல்வி வழங்க ஆஸ்திரேலியாவால் முடியும்!

Lee Rhiannon
Lee Rhiannon Source: Lee Rhiannon

2010ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் NSW மாநில செனட்டராகக் கடமையாற்றும் லீ ரியனன், அதற்கு முன்னர் 2 வருடங்கள் NSW பாராளுமன்றத்தில் சட்ட சபையிலும் கடமையாற்றியவர். இவரை சந்தித்து, Greens கட்சியின் கல்விக்கான கொள்கைகள் குறித்து லீ ரியனன் அவர்களுடன் விரிவாக அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன். இவரது பதில்களுக்குத் தமிழில் குரல் கொடுத்திருக்கிறார் இரட்ணகுமாரி புஷ்பராஜா.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

2010ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் NSW மாநில செனட்டராகக் கடமையாற்றும் லீ ரியனன், அதற்கு முன்னர் 2 வருடங்கள் NSW பாராளுமன்றத்தில் சட்ட சபையிலும் கடமையாற்றியவர். இவரை சந்தித்து, Greens கட்சியின் கல்விக்கான கொள்கைகள் குறித்து லீ ரியனன் அவர்களுடன் விரிவாக அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன். இவரது பதில்களுக்குத் தமிழில் குரல் கொடுத்திருக்கிறார் இரட்ணகுமாரி புஷ்பராஜா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now