Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இளைஞர்கள் தீவிர வன்முறை சிந்தனை எண்ணங்களில் இருந்து மீள உதவுவது எப்படி?

Extremism pt 2 Header.png

Open and curious conversations are key to effectively reaching out to radicalised young people. Credit: SBS

வன்முறை செயற்பாடுகளை சமாளிப்பது பொதுவாக சட்ட அமலாக்க அதிகாரிகளின் பொறுப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உள்ளூர் சமூகங்கள் இதற்கு பெரிதும் பங்களிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


Published

By Nicolas Zoumboulis

Presented by Selvi

Source: SBS



Share this with family and friends


வன்முறை செயற்பாடுகளை சமாளிப்பது பொதுவாக சட்ட அமலாக்க அதிகாரிகளின் பொறுப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உள்ளூர் சமூகங்கள் இதற்கு பெரிதும் பங்களிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


Lee Brennan, இளைஞர்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூர் நகரசபைகளுடன் இணைந்து வன்முறை சார்ந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

வன்முறையால் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களுடன் தொடர்பு கொண்டு வழிநடத்துவதில் பெற்றோரும் சமூக உறுப்பினர்களும் பங்கேற்பதை தான் காண விருப்புவதாக கூறுகிறார் Lee Brennan .

தீவிர வன்முறை எண்ணம் கொண்ட இளைஞர்களுடன் பேசும் போது, திறந்த மனப்பான்மை மற்றும் ஆர்வமுள்ள உரையாடல்களே முக்கியம் என நிபுணர்கள் SBS Examines-இடம் தெரிவித்துள்ளனர்.

SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Nick Zoumboulis எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now