SKIP TO MAIN CONTENT

தீவிர வன்முறை சிந்தனைக் குழுக்கள் இளைஞர்களை எவ்வாறு குறிவைத்து சேர்த்துக்கொள்கின்றன?

Extremism pt 1 Header.png
Jamie told SBS Examines he was exposed to extremist language and imagery through online gaming communities, where it was normalised and encouraged. Credit: SBS

வெறுப்பை புரிந்துக்கொள்ளுதல் தொடரின் இந்த அத்தியாயத்தில், இளைஞர்கள் தீவிர வன்முறை சிந்தனைக் குழுக்கள் பக்கம் திரும்பும் மனப்போக்கைப் பற்றி ஆராய்கிறோம். SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Nick Zoumboulis தயாரித்த விவரணத்தை தமிழில் வழங்குகிறார் செல்வி.


Published

By Nicolas Zoumboulis

Presented by Selvi

Source: SBS



Skip to podcast episode content

வெறுப்பை புரிந்துக்கொள்ளுதல் தொடரின் இந்த அத்தியாயத்தில், இளைஞர்கள் தீவிர வன்முறை சிந்தனைக் குழுக்கள் பக்கம் திரும்பும் மனப்போக்கைப் பற்றி ஆராய்கிறோம். SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Nick Zoumboulis தயாரித்த விவரணத்தை தமிழில் வழங்குகிறார் செல்வி.


நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன் மற்றும் வழிகாட்டல் இல்லாமல் இருந்தேன்.

ஜேமி, பல வருடங்களாக தொடர்ச்சியான நோயால் பாதிக்கப்பட்ட பிறகு 10ஆம் வகுப்பை நிறைவு செய்யாமல் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார். அவர் தனது நேரத்தை இணையத்தில், கேமிங் சமூகங்களில் கழித்துள்ளார்.

அங்கே விஷமமான மொழி வழக்கமான ஒன்றாகக் கருதப்படும் ஒரு சூழலில் தான் ஆழ்ந்து மூழ்கி இருந்ததாக SBS Examines -இடம் ஜேமி கூறினார்.

வெறுப்பை புரிந்துக்கொள்ளுதல் தொடரில், இந்த அத்தியாயத்தில் இளைஞர்கள் தீவிர வன்முறை சிந்தனைக் கருத்துகளால் எப்படி குறிவைக்கப்படுகிறார்கள் என்பதை ஆராய்கிறோம்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now