SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பணியிட நேரத்திற்கு வெளியே வேலை செய்ய மறுக்கலாமா?

Stressed mature businessman with laptop. He could also have a headache. He is sitting in the boardroom. There are documents on the table. Copy space Credit: courtneyk/Getty Images
பணியிட நேரத்திற்கு வெளியே வேலை செய்ய தொழிலாளர்கள் மறுக்கும் உரிமையை வழங்கும் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. Fair Work சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள இந்த மாற்றங்கள் குறித்தும் இது குறித்து மக்களின் கருத்துக்களையும் விவரணமாக தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share