குடற்புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

Source: SBS Tamil
Pink Sari Inc அமைப்பு நடத்திய தெற்காசிய மக்களிடையே குடற்புற்றுநோயை கண்டறியும் பரிசோதனைக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டத்தின் துவக்க விழா மார்ச் மாதம் 29ஆம் திகதி Parramattaவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு அங்கு நடந்த நிகழ்வுகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் செல்வி.
Share



