12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு Centrelink தரும் உதவி என்ன? அது Family Tax Benefit ஐ பாதிக்குமா?

Source: AAP
மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வியில் இணைய ஆலோசிக்கும் தருணமிது. அவர்களுக்கு Youth Allowance போன்ற நிதி உதவிகளை Centrelink வழங்குகிறது. யார் இதற்கு தகுதி பெறுவர், பெற்றோர் பெறும் Family Tax Benefit போன்ற உதவிகளை இது பாதிக்குமா என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். Centrelink ஐ உள்ளடக்கிய துறையான அரசின் Department of Human Services இல் பல்கலாச்சார சேவை அதிகாரியாக பணியாற்றுகிறார் ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share