தமிழ் வானொலி மற்றும் போட்காஸ்ட்கள்
SBS தமிழ் நிகழ்ச்சிகளை எப்படிக் கேட்பது?
SBS தமிழ் ஒலிபரப்பை SBS South Asian யில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி நண்பகல் 12 மணிக்கு கேட்கலாம். இந்நிகழ்ச்சிகள் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 யில் மறு ஒலிபரப்பாகும்.
நீங்கள் வாழும் பகுதியில் இந்த ஒலிபரப்பின் அலைவரிசையை அறிய இங்கே அழுத்துங்கள்.
டிஜிட்டல் வானொலியில் கேட்க 'SBS Radio' என்று தேடுங்கள்
டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் செவிமடுக்க
channel 305 யில் SBS South Asian
channel 302 யில் SBS Radio 2
SBS தமிழ் வானொலி நிகழ்ச்சி
கேட்பதற்கான பிற வழிகள்
போட்காஸ்ட்கள்
SBS தமிழை Spotify, Apple Podcasts மற்றும் Youtube ஆகிவற்றில் கேளுங்கள்.
SBS ஆடியோ செயலி
SBS Audio app
SBS தமிழ் நேரலை மற்றும் போட்காஸ்டுகளை ஒரே இடத்தில் செவிமடுக்க SBS Audio app தரவிறக்கம் செய்யுங்கள்.
தொலைக்காட்ச
டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் செவிமடுக்க
channel 305 யில் SBS South Asian
channel 302 யில் SBS Radio 2
ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்
SBS தமிழை Google, Amazon மற்றும் Apple smart speaker-இல் கேளுங்கள்.




