“மீனவன் தீவிர அரசியலில் ஈடுபடதாவரை தீர்வுகள் சாத்தியமில்லை”

Source: Dr.Vareethiah Konstantine
தமிழ்நாட்டின் நெய்தல் நில மக்கள், குறிப்பாக கடலோடிகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றவர் குமரியில் வாழும் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்கள். பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் மற்றும் வள அரசியல் ஆய்வாளர் எனும் பின்னணிகொண்டவர். தமிழகம் நன்கறிந்த கட்டுரையாளர்; பல நூற்களின் ஆசிரியர். மீனவர்களின் பிரச்சனைகளை எளிய நடையிலும் இலக்கியமாகவும் பதிவுசெய்வதில் கைதேர்ந்தவர். வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் இல்லம் சென்று அவரை சந்தித்து நாம் நடத்திய உரையாடலின் நிறைவுப் பாகம். உரையாடியவர்: றைசெல்.
Share



