ஆஸ்திரேலியாவில் ஏன் ஈஸ்டர் Bilby கொண்டாடப்படுகிறது?

Source: Wikimedia
இன்னும் சில நாட்களில் ஈஸ்டர் திருநாள் வரவிருக்கிறது. ஈஸ்டரின்போது ஆஸ்திரேலியக் கடைகளில் சாக்லேட் முட்டை, சாக்லேட் முயல்களோடு சாக்லேட் பில்பிகளையும் பார்க்கலாம். ரசிக்கலாம். சுவைக்கலாம். உலக நாடுகள் எல்லாம் Easter Bunny என்று முயலைக் கொண்டாடுகையில் ஆஸ்திரேலியா மட்டும் Easter Bilby என்னும் மார்சுபியல் விலங்கைக் கொண்டாடுவதன் காரணம் என்ன தெரியுமா? “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share