இது பறவையா? விலங்கா?

Source: Geetha
நீரெலிக்கும் வாத்துக்கும் பிறந்த பிள்ளை பிளாட்டிபஸ் என்று ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களுடைய பாரம்பரியக் கதைகள் கூறுகின்றன. உண்மையில் பிளாட்டிபஸ் பறவையா? விலங்கா? எண்ணற்ற அதிசய உயிரினங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் அதி அதிசய உயிரினமான பிளாட்டிபஸ், ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே அதிசயமான உயிரினம் என்று விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share