ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய தமிழரான திலீபன் ஞானேஸ்வரன் என்ற 30 வயது நபர் தனது குடும்பத்திடமிருந்து பிரிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் திலீபனின் மனைவி கார்த்திகா மற்றும் தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் ஆகியோரின் கருத்துக்களுடன் நிகழ்ச்சி படைக்கிறார் றேனுகா.
Share





