பெருங்கடற்கரை நெடுஞ்சாலை!

Source: SBS Tamil
ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளைப் பெரிதும் கவர்ந்திழுக்கும் Great ocean road எனப்படும் பெருங்கடற்கரைச்சாலை குறித்தும், இந்த நெடுஞ்சாலையின் பயணம் நெடுக இயற்கை செதுக்கிய பிரமாண்ட சிற்பங்களாக விரிந்துகிடக்கும் Loch Ard Gorge, The Grotto, London Arch, The twelve apostles என்று காணத்தவறக்கூடாத நிலக்காட்சிகள் குறித்தும், அதன் வரலாற்றுப்பின்னணி குறித்தும் “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.
Share