“விருது தாமதமாக வந்துள்ளது; பெரிய கௌரவமாக நினைக்கவில்லை”
Poornachandran Source: Poornachandran
இந்திய அரசினால் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது சாகித்திய அகாதமி விருது. இந்த விருதில், தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியப் பிரிவில் 2016ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதை தமிழறிஞர் முனைவர் க. பூரணச்சந்திரன் பெற்றுள்ளார். க. பூரணச்சந்திரன் ஒரு தமிழ் எழுத்தாளர். இலக்கிய விமர்சனம், கோட்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரோடு ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடியவர்: றைசெல்.நேர்முகம்: பாகம் 1
Share


