"தமிழர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும்" - ரணில்

Source: Public Domain
இலங்கையில் மூன்று வருடங்களில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்படும் என்று யாழில் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு தமிழ்த் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share