‘உலகிலேயே மிகவும் ஆபத்தான பறவை’!?

Source: Geetha
ஆஸ்திரேலியாவின் கேஸோவரி கூச்ச சுபாவமுள்ள பறவை என்றாலும் தாக்கப்படும்போது முழு வேகத்தையும் பிரயோகித்து எதிரியை வீழ்த்தக்கூடியது. ஆணும் பெண்ணும் எதிர்கொண்டாலோ பெண்ணின் ஆளுமைக்கு அடங்கி, ஆண் கேஸோவரி அமைதியாக விலகிச்சென்றுவிடும். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் ‘உலகிலேயே மிகவும் ஆபத்தான பறவை’ என்று கேஸோவரியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இப்படி மலைக்கவைக்கும் தகவல்களுடன் “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share