உலகின் சொர்க்கத் தீவு!

உலகின் சொர்க்கம் எது என்றால் Fraser Island என்று கூறுமளவு இயற்கையின் அழகு கொஞ்சும் தீவு இது. உலகின் நீண்ட மணல் தீவு Fraser Island. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்று என்னும் சிறப்பைப் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் ஃப்ரேஸர் தீவு குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள்.
Share