உலுரு: அதிசயப் பாறை!

Source: AAP
சுமார் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக ஆய்வுகள் கூறும் உலுரு பாறை என்பது வெறும் ஒற்றைப் பாறையல்ல. ஏன் உலுரு பாறை இந்த நாட்டின் பூர்வீக மக்களுக்கு புனிதமானது? அதிமுக்கியத்துவம் மிக்கது? ஆஸ்திரேலியாவின் உலுரு எனும் அதிசயப் பாறை குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள்.
Share