'குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது பெற்றோர்களின் பொறுப்பு'

Splashing Kids

A group of kids are attending a swimming class. They are practicing kicking at the side of the pool. Source: E+

நாட்டில் COVID தொடர்பிலான கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வாண்டுக்குரிய நீச்சல் பயிற்சிகள் நீண்ட காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் சில குழந்தைகள் நீர்நிலைகளில் விபத்துகளுக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. இதுபற்றி Hannah Kwon தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now

'குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது பெற்றோர்களின் பொறுப்பு' | SBS Tamil