SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறுதல்: கடந்துவந்த பாதை

Farmers in India
Farmers to go ahead with planned protests. Source: Raj

இந்தியாவில் வேளாண்துறை தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்களை அரசு நிறைவேற்றியது. ஆனால் வேளாண் சட்டங்களில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கு மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் வேளாண் சட்டங்களை தாம் திரும்பப் பெறுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். இது தொடர்பான கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் வேளாண்துறை தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்களை அரசு நிறைவேற்றியது. ஆனால் வேளாண் சட்டங்களில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கு மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் வேளாண் சட்டங்களை தாம் திரும்பப் பெறுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். இது தொடர்பான கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now