SKIP TO MAIN CONTENT

மெல்பனில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது எழுப்பும் கேள்விகளும், கருத்துக்களும்

Viji, Ram Mohan, Shanmukapriyan and Padmanathan
Source: SBS Tamil

மெல்பனில் கடந்த வாரம் திறந்துவைக்கப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. இது எதைக் காட்டுகிறது, உலகத் தலைவர்களுக்கு சிலை வைப்பது அவசியமா என்று பல கேள்விகளோடு பரிமாற்றம் நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டவர்கள்: மெல்பன் நகரிலிருந்து விஜி (மேல் இடது), பிரிஸ்பேன் நகரிலிருந்து ராம் மோகன் (மேல் வலது), சிட்னி நகரிலிருந்து சண்முகப்பிரியன் (கீழ் வலது), மெல்பன் நகரிலிருந்து பதமநாதன் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

மெல்பனில் கடந்த வாரம் திறந்துவைக்கப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. இது எதைக் காட்டுகிறது, உலகத் தலைவர்களுக்கு சிலை வைப்பது அவசியமா என்று பல கேள்விகளோடு பரிமாற்றம் நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டவர்கள்: மெல்பன் நகரிலிருந்து விஜி (மேல் இடது), பிரிஸ்பேன் நகரிலிருந்து ராம் மோகன் (மேல் வலது), சிட்னி நகரிலிருந்து சண்முகப்பிரியன் (கீழ் வலது), மெல்பன் நகரிலிருந்து பதமநாதன் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now