'பருவநிலை தொடர்பில் நாடு ஆபத்தான மாற்றங்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்'

A supplied image shows a woman with a burning pram during an Extinction Rebellion protest outside Parliament House in Canberra, Tuesday, August 10, 2021. (AAP Image/Supplied by Extinction Rebellion) NO ARCHIVING, EDITORIAL USE ONLY

Woman with a burning pram during an Extinction Rebellion protest outside Parliament House in Canberra, Tuesday, August 10, 2021. Source: EXTINCTION REBELLION

பருவநிலைமாற்றம் குறித்த ஐநாவின் அறிக்கை சிவப்புக் குறியீட்டுடன் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசினை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி Canberra வில் வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுள்ளது. Krishani Dhanji மற்றும் Pablo Vinales தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now