தமிழரின் வாழ்க்கையை இலக்கியம் வழி அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ள முதல் எழுத்திலக்கியமான சங்ககால தமிழ் இலக்கியத்தில் மானமே பெரிது என்று கூறும் தமிழ் பெண்ணாகத் தெரிகிறார் ஒளவையார். அப்படியான ரோசக்காரி ஒளவையை நம் முன் கொண்டு நிறுத்துகிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். ஔவையார் குறித்த நிகழ்ச்சித் தொடரின் பாகம் 2. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





![[JPG]_How-Australia-Works_Ep1.jpg](https://assets.sbs.com.au/dims4/default/d1d4da1/2147483647/strip/true/crop/3200x1800+0+0/resize/1280x720!/quality/90/?url=https%3A%2F%2Fsbs-au-brightspot.s3.ap-southeast-2.amazonaws.com%2Fe9%2F46%2F56cf4ff54074a36476e0bcb73e13%2Fjpg-how-australia-works-ep1.jpg&imwidth=1280)