ஆஸ்திரேலியா நோக்கி புகலிடம் தேடி கடல் வழியே படகில் வருபவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வெளியே தடுத்து வைக்கப்பட்டு அவர்களின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் நடைமுறை மீண்டும் அறிமுகமாகி கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. Offshore Processing நடைமுறையின் நோக்கம் நிறைவேறியதா? இந்த நடைமுறையினை தொடர்ந்து கடைபிடிப்பது அவசியமா? போன்ற விடயங்களை அலசுகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share




