SKIP TO MAIN CONTENT

பறவைக் காய்ச்சல்: கோவிட்-19 பெருந்தொற்று போன்ற இன்னொரு அபாயமா?

SUPERMARKET EGG SHORTAGE
A shortage of eggs at a Coles supermarket in Canberra on Sunday, June 30, 2024. Bird flu has been confirmed in the ACT, impacting farms in NSW and Victoria as well, leading to reduced egg supplies. (AAP Image/Andrew Drummond) NO ARCHIVING Source: AAP / ANDREW DRUMMOND/AAPIMAGE

தெற்கு ஆஸ்திரேலியாவில் பறவைகளிடையே பெரும் உயிரிழப்புச் சம்பவம் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முடியாது என்றும், குறிப்பிடத்தக்க இழப்புகள் தவிர்க்க முடியாதவை என்றும் ஃபெடரல் அரசு எச்சரித்துள்ளது. காட்டுப் பறவைகளால் ஏற்படும் தொற்று அபாயத்தைக் குறைப்பதற்காக, திறந்தவெளி முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் தங்கள் கோழிகளை அடைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

தெற்கு ஆஸ்திரேலியாவில் பறவைகளிடையே பெரும் உயிரிழப்புச் சம்பவம் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முடியாது என்றும், குறிப்பிடத்தக்க இழப்புகள் தவிர்க்க முடியாதவை என்றும் ஃபெடரல் அரசு எச்சரித்துள்ளது. காட்டுப் பறவைகளால் ஏற்படும் தொற்று அபாயத்தைக் குறைப்பதற்காக, திறந்தவெளி முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் தங்கள் கோழிகளை அடைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Bird flu: Another Covid-19 like pandemic in the making?

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now