“வெட்டி வீழ்த்துதல்” – கவிதை

Tree
Source: Daniel Watson

ஆழியாள் என்று இலக்கியதளத்தில் அறியப்படும் மதுபாஷினி அவர்களின் சமீபத்திய பங்களிப்பு “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” எனும் கவிதைத் தொகுப்பு (அணங்கு பெண்ணியப் பதிப்பகம்). தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் கவிதைத் தொகுப்பு நூலிலிருந்து Bob Randall அவர்களின் “வெட்டி வீழ்த்துதல்” எனும்கவிதையை நமக்காக வாசிக்கிறார் ஆழியாள்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Share this with family and friends

ஆழியாள் என்று இலக்கியதளத்தில் அறியப்படும் மதுபாஷினி அவர்களின் சமீபத்திய பங்களிப்பு “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” எனும் கவிதைத் தொகுப்பு (அணங்கு பெண்ணியப் பதிப்பகம்). தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் கவிதைத் தொகுப்பு நூலிலிருந்து Bob Randall அவர்களின் “வெட்டி வீழ்த்துதல்” எனும்கவிதையை நமக்காக வாசிக்கிறார் ஆழியாள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now