SKIP TO MAIN CONTENT

சீனி கலந்த பானங்களுக்கு வரி : ஆரோக்கியமும் வருவாயும் அதிகரிக்குமா?

SUGAR STOCK
A generic image of a dollar coin sitting in amongst sugar cubes, Brisbane, Monday, Jan. 30, 2017. (AAP Image/Dave Hunt) NO ARCHIVING Credit: AAPIMAGE

ஆஸ்திரேலியாவில் சர்க்கரை அல்லது சீனி கலந்த குளிர்பானங்களுக்கு வரி விதிப்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வரி உடல்நலத்தை மேம்படுத்துவதுடன் அரசுக்கு கணிசமான வருவாயையும் பெற்றுத்தரலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன் வைக்கிறார் செல்வி இன்பசேகரன்.


Published

By Selvi Inbasekaran

Source: SBS


Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் சர்க்கரை அல்லது சீனி கலந்த குளிர்பானங்களுக்கு வரி விதிப்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வரி உடல்நலத்தை மேம்படுத்துவதுடன் அரசுக்கு கணிசமான வருவாயையும் பெற்றுத்தரலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன் வைக்கிறார் செல்வி இன்பசேகரன்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Sugary drinks tax: Will it improve health and boost revenue?


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now