நமது வீடுகளில் நம்மையறியாமலே பல இராசாயனக் கழிவுகள் சேர்ந்திருக்கும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள வீடுகளில் இவ்வாறு சேர்ந்திருக்கும் இரசாயனக்கழிவுகளை இலவசமாக அகற்றுவதற்கான உதவிகளை NSW Environment Protection Authority (EPA) வழங்கி வருகிறது. இது தொடர்பில் விளக்குகிறார் திரு மணி ராமசாமி அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.