SKIP TO MAIN CONTENT

அகதிகளுக்கான இலவச யோகா பயிற்சி

Danielle Begg
Danielle Begg Source: Refugee Yoga Project

1 min read

Published

Updated

Presented by Renuka.T


Skip to article content

அகதிகளுக்கும் போரின் வேதனையிலிருந்து விடுபட விரும்புவோருக்கும் இலவச யோகா பயிற்சி வழங்கும் ஹேக்னி யோகா திட்டத்தினை இலண்டனில் பார்த்ததிலிருந்து, ஆஸ்திரேலியாவிலும் அப்படியான ஒரு திட்டத்தை ஆரம்பிப்பதென்று முடிவெடுத்துக் கொண்ட, ஆஸ்திரேலிய பெண்மணி டேனியல் ஃபெக் (Danielle Begg) அதைச் செயலிலும் காட்டிக்கொண்டிருக்கிறார். 

அந்தவகையில் டேனியல் ஃபெக் அவர்களின் நெறிப்படுத்தலில் நடத்தப்பட்டுவரும் இலவச அகதிகள் யோகா திட்டத்தில் கற்றுக்கொடுக்கப்படும் யோகக்கலை குறித்த சில காணொளிகளை கீழே காணலாம்.

டேனியல் ஃபெக் அவர்களுடனும், இந்தத் திட்டத்தால் பயன் பெற்றுவரும் வினோதினி செல்வராசா என்ற புகலிடக் கோரிக்கையாளரிடமும் அகதிகள் யோகா திட்டம் குறித்து நாம் நடத்திய நேர்காணலை கீழ்க்காணும் இணைப்பில் செவிமடுக்கலாம்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now