ஆஸ்திரேலியாவில் குடியேற என்னென்ன வழிகள் உள்ளன?

visa

Source: SBS

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு இரு முக்கிய வழிகள் இருக்கின்றன. ஒன்று தற்காலிக விசாவில் குடியேறுவது. மற்றையது நிரந்தரமாக குடியேறுவது. அவை என்னென்ன வழிகளென்று பார்ப்போம்.

1.சர்வதேச மாணவர் விசா
ஆஸ்திரேலியாவில் கல்வி கற்கும் நோக்கில் வர விரும்புபவர்கள் subclass 500, subclass 590 ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

2. Skilled migration
இதற்கு 457, General skilled migration,  offshore oil and gas industry-க்கான விசா,  Entrepreneurs, business owners and investors-க்கான விசா  ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

3. Working holiday visas
இதற்கு subclass 417 பிரிவின் கீழ் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஒரு வருட விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

4.New Zealand citizens
நியூசிலாந்து குடியுரிமை கொண்டவர்கள் விசேட விசா பிரிவின் கீழ் ஆஸ்திரேலியாவில் வாழ்வதற்காகவோ, படிப்பதற்காகவோ அல்லது வேலை செய்வதற்காகவோ குடியேறலாம்.

5. Permanent migration program
ஆஸ்திரேலிய அரசு  2015-16 காலப்பகுதியில் 190,000 இடங்களை நிரந்தர குடியேறிகளுக்காக வழங்கியுள்ளது.
Family stream, Sponsorship scheme, Business skills stream, Regional sponsored migration scheme என பல வழிகளில் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற முடியும்.

6. Refugee and humanitarian program
ஆஸ்திரேலிய அரசு கடந்த 2015-16 காலப்பகுதியில் அகதி மற்றும் மனிதாபிமான அடிப்படையில் 13,750 பேரை உள்வாங்கியிருக்கிறது.
இதற்கு மேலதிகமாக 12,000 சிரிய அகதிகளும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுகின்றனர்.
இதேவேளை படகுமூலம் ஆஸ்திரேலியா வந்தவர்களைக் கையாளும் முறையில் அரசு பாரிய மாற்றங்களைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Share

Published

Updated

Presented by Renuka.T

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand