SKIP TO MAIN CONTENT

Commonwealth Games: இந்திய விளையாட்டு வீரர்களின் அறையினுள் போதைமருந்து ஊசிகள்?

கோல்ட் கோஸ்ட் விளையாட்டு வீரர்கள் தங்கியுள்ள கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதை ஊசிகள் பற்றிய விசாரணையை தொடர்ந்து இந்தியா எந்தவித போதைப்பாவனையிலும் ஈடுபடவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு ஊசிகளை பாவித்தமை சட்டவிரோதமான செயலாகையினால் அதற்குரிய தண்டனை வழங்கப்படுமெனத் தெரியவந்துள்ளது.

cc
Gold Coast Commonwealth Games Athletes Village on the Gold Coast Source Source: AAP

5 min read

Published

Updated

By Praba Maheswaran


Skip to article content

 

பிந்திய செய்தி: 03/04/18 at 7:30AM

கோல்ட் கோஸ்ட் விளையாட்டு வீரர்கள் தங்கியுள்ள கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதை ஊசிகள் பற்றிய விசாரணையை தொடர்ந்து இந்தியா எந்தவித போதைப்பாவனையிலும் ஈடுபடவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு ஊசிகளை பாவித்தமை சட்டவிரோதமான செயலாகையினால் அதற்குரிய தண்டனை வழங்கப்படுமெனத் தெரியவந்துள்ளது.

இதுபற்றிய அதாவது no-needle policy யினை மீறியதுபற்றிய விசாரணை இன்று காலை federation court இல் நடைபெறவுள்ளது. இவ்விசாரணைக் குழுவில் Canada, Guernsey மற்றும் Samoa நாடுகளை சேர்ந்த மூவர் அங்கம்வகிக்கிறார்கள்.

பிந்திய செய்தி: 03/04/18 at 1AM

கோல்ட் கோஸ்ட் விளையாட்டு வீரர்கள் தங்கியுள்ள கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதை ஊசிகள் பற்றிய விசாரணையை தொடர்ந்து சுகவீனமுற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீரர் ஒருவரே அவ்வூசிகளைப் பயன்படுத்தியதாக இந்தியக் குழுவினரின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். சுகவீனமுற்றுள்ள குறித்த குத்துச்சண்டை வீரர் ஒருவருக்கு  சிகிச்சையளிக்கும் பொருட்டே அவ்வூசிகள் பயன்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். அவ்வூசிகளில் எந்தவிதமான போதைகளும் இல்லையென மேலும் அவர் கூறினார். இதனிடையே அவ்வூசிகளிலுள்ள மருந்தின் உள்ளடக்கம் பற்றிய பரிசோதனை முடிவுகள் நாளை வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் 8 ஆண்கள் 4 பெண்கள் என மொத்தம் 12 குத்துச்சண்டை வீரர்கள் வந்துளார்களென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.sbs.com.au/news/commonwealth-games-indian-boxer-s-used-needles-found-at-athletes-village

முந்தைய செய்தி:

கோல்ட் கோஸ்ட் விளையாட்டு வீரர்கள் தங்கியுள்ள கிராமத்தில் போதை ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், விசாரணையை தொடர்ந்து இந்த அப்பட்டமான அத்துமீறல் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் The Commonwealth Games Federation (CGF) இன்று அறிவித்துள்ளது.

CGF தலைமை நிர்வாகி David Grevemberg கூறுகையில், இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட நாட்டின் பெயரை வெளிப்படுத்த முடியாது என்றும் ஆனால் அக்குறிப்பிட்ட நாட்டின் விளையாட்டு  அதிகாரிகள் இன்று பிற்பகல் medical commission உடனான ஒரு கூட்டத்துக்கு வரவழைக்கப்பட்ளுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

"This is very much an ongoing investigation but there has been a clear breach to the no-needle policy and the CGA has been summoned to meet with the medical commission," Mr Grevemberg said.

போதைமருந்து ஊசிகள் பற்றிய விவகாரம் தொடர்பில் CGF குறிப்பிட்ட அந்த நாடு இந்தியா என நம்பப்படுவதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு CGF தலைமை நிர்வாகி David Grevemberg தெரிவிக்க மறுத்துவிட்டார்.

தங்களது விளையாட்டு வீரர்கள் எந்தவிதமான தவறான செய்கைகளிலும் ஈடுபடவில்லையென இந்தியா அதிகாரியொருவர் தெரிவித்ததாக Press Trust of India செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் அப்போதை ஊசிகள் இந்தியா வீரர்களின் அறைகளில் கண்டுபிடிக்கப்படவில்லையென்றும், இந்தியா வீரர்கள் தங்கியுள்ள குறித்த கட்டடத்தில் பல நாட்டு வீரர்களும் தங்கியிருப்பதாக மேலும் அந்த அதிகாரி கூறியதாக Press Trust of India தெரிவித்துள்ளது.

குடிதண்ணீர் போத்தல்களினுள் போதை ஊசிகளை துப்பரவுப்பணியாளர் கண்டெடுத்ததாகவும் அவை உடனடியாக பரிசோதனைக்காக Australian anti-doping authorities இற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் Commonwealth Games Minister Kate Jones தெரிவித்துள்ளார்.

ABC Video: Tests are being done to determine what, if any, substances were in the syringes

Commonwealth Games chiefs have summoned a competing nation to an official meeting over a "clear breach" of the Games' no-needle policy.

The Commonwealth Games Federation (CGF) today confirmed the breach after following investigations into the weekend discovery of needles and syringes at the Gold Coast athletes village.

CGF chief executive David Grevemberg would not reveal the nation involved but said their officials had been summoned to a meeting with the medical commission this afternoon.

"This is very much an ongoing investigation but there has been a clear breach to the no-needle policy and the CGA has been summoned to meet with the medical commission," Mr Grevemberg said.

"These needles have been brought in and there was no approval for them to be there."

Mr Grevemberg said any substance within the syringes was yet to be determined.

Despite the CGF reporting the items were found by a cleaner, Indian team manager Ajay Narang has said his team found syringes in a water bottle outside their accommodation and he took it to the medical commission for analysis.

India's chef de mission did not return calls on Monday but the Press Trust of India quoted an unnamed Indian official denying their athletes had done anything untoward.

"The syringes were not found in Indian athletes' rooms," the official said.

"It's in the same building where athletes from many countries are residing. It does not belong to us."

Commonwealth Games chiefs have summoned a competing nation to an official meeting over a "clear breach" of the Games' no-needle policy.

The Commonwealth Games Federation on Monday confirmed the breach following investigations into the weekend discovery of syringes at the Gold Coast athletes' village.

CGF chief executive David Grevemberg would not reveal the nation involved but said their officials had been summoned to a meeting with the medical commission on Monday afternoon.

"This is very much an ongoing investigation but there has been a clear breach to the no-needle policy and the CGA has been summoned to meet with the medical commission," Mr Grevemberg said.

"These needles have been brought in and there was no approval for them to be there."

Doping experts are testing syringes found in the village for DNA as well as any banned substances.

 

 

Related reading

1x1

Is the Commonwealth still relevant? Questions as Games gear up

Commonwealth Games Minister Kate Jones says test results should be ready on Monday or Tuesday at the latest.

She says a cleaner found the syringes inside a water bottle, and they were immediately sent off for testing by Australian anti-doping authorities.

"They have been taken to the lab for testing," Ms Jones told ABC radio.

"It's not only to include what substance was used, but also the DNA."

Ms Jones agreed the needles discovery wasn't great news with just two days until Wednesday's opening ceremony but she was confident authorities would do all they can to ensure a clean Games.

Related reading

1x1

Former refugees carry Australia's medal hopes as Dutton's visa breach warning looms

The Commonwealth Games Federation has promised a zero tolerance approach to doping and says any athletes caught cheating will be thrown out of the event.

Reports have linked the syringes to India's team, a claim the CGF has refused to comment on.

India's chef de mission didn't return calls on Monday but the Press Trust of India quoted an unnamed Indian official denying their athletes had done anything untoward.

"The syringes were not found in Indian athletes' rooms," the official said.

"It's in the same building where athletes from many countries are residing. It does not belong to us."

Ms Jones said she would meet today with the CGF, and the matter was being taken very seriously.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now