SKIP TO MAIN CONTENT

அழகு ராணி போட்டியில் வென்றார் சிந்து வரதன்

ஆஸ்திரேலிய சர்வதேச அழகி போட்டியில் கலந்து கொண்ட சிந்து வரதன், Ms Australia International 2020 என்ற பட்டத்தைப் பெற்றார்.

Ms Australia International 2020 Sindu Varathan
Ms Australia International 2020 Sindu Varathan Source: Supplied

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan


Skip to article content

இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக சிந்து வரதன் தேர்வாகியிருந்த போது, நாம் அவரை நேர்கண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இறுதிச் சுற்றில், சிந்து வரதனுக்கு, Ms Australia International 2020 பட்டம் சூட்டப்பட்டது.

The Australia International Pageant நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர்களின் அறிவிப்பை இங்கே பார்க்கலாம்.

சிந்து வரதன் எமக்கு வழங்கிய நேர்காணலை, இந்த இணைப்பில் கேட்கலாம்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now