பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிட்னியில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் Mohamed Kamer Nilar Nizamdeen, முன்னாள் பிரதமர் Malcolm Turnbull, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் Julie Bishop உள்ளிட்டோரைக் கொல்வதற்குத் திட்டமிட்டிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தவிர, Sydney Opera House, தொடரூந்து நிலையங்கள் மற்றும் போலீஸ் நிலையங்கள் போன்றவற்றைத் தாக்குவதற்கும் இவர் திட்டம் தீட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
இச்செய்தி குறித்த முந்தைய கட்டுரை:
Share
