SKIP TO MAIN CONTENT

10 மில்லியன் ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கவுள்ள வரிச்சலுகை நீக்கம்!

image (11).jpg
Credit: Getty Images. Inset:Appu Govindarajan

ஆண்டுக்கு 126,000 டொலர்களுக்கு கீழ் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வழங்கப்பட்டுவந்த low-and-middle-income tax offset வரிச்சலுகை அடுத்த ஆண்டு முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்ட அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றேனுகா துரைசிங்கம்

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆண்டுக்கு 126,000 டொலர்களுக்கு கீழ் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வழங்கப்பட்டுவந்த low-and-middle-income tax offset வரிச்சலுகை அடுத்த ஆண்டு முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்ட அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now