SKIP TO MAIN CONTENT

நகைச்சுவை முதல் வில்லத்தனம் வரை – வி.கே. ராமசாமி நூற்றாண்டு

ChatGPT Image Aug 19, 2026, 02_45_01 PM.png
V. K. Ramasamy & Sundaradas Credit: Sundaradas

தமிழ்த் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென தனி முத்திரை பதித்தவர் வி.கே. ராமசாமி. 21 வயதிலேயே 60 வயது முதியவராக திரையில் தோன்றி அசத்திய அவர், நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு பாத்திரங்களில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். அவரது பிறந்த நூற்றாண்டில், வி.கே.ஆரின் திரைப்பயணத்தை நினைவுகூர்கிறார் சுமார் நாற்பது ஆண்டுகால பத்திரிகை அனுபவம் கொண்ட ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்த் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென தனி முத்திரை பதித்தவர் வி.கே. ராமசாமி. 21 வயதிலேயே 60 வயது முதியவராக திரையில் தோன்றி அசத்திய அவர், நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு பாத்திரங்களில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். அவரது பிறந்த நூற்றாண்டில், வி.கே.ஆரின் திரைப்பயணத்தை நினைவுகூர்கிறார் சுமார் நாற்பது ஆண்டுகால பத்திரிகை அனுபவம் கொண்ட ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

V. K. Ramasamy at 100: From comedian to villain, a true all-rounder

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now