SKIP TO MAIN CONTENT

400 மொழிகள் கற்றிருக்கும் 13 வயது சென்னை சிறுவன்!

Akram
Source: Newsglitz-Youtube

சென்னையில் வசிக்கும் 13 வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார், எழுதுகிறார், தட்டச்சு செய்கிறார். தனது மொழியறிவால் உலக சாதனை படைத்துள்ள இந்தச் சிறுவன் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார். நான்கு வயதிலேயே மொழிகளைக் கற்கத் தொடங்கிவிட்ட அக்ரமின் அப்பா மொழிப்பிரியனும் பல மொழிகள் அறிந்தவர். இவர்கள் இருவருடனும் உரையாடுகிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

சென்னையில் வசிக்கும் 13 வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார், எழுதுகிறார், தட்டச்சு செய்கிறார். தனது மொழியறிவால் உலக சாதனை படைத்துள்ள இந்தச் சிறுவன் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார். நான்கு வயதிலேயே மொழிகளைக் கற்கத் தொடங்கிவிட்ட அக்ரமின் அப்பா மொழிப்பிரியனும் பல மொழிகள் அறிந்தவர். இவர்கள் இருவருடனும் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now