SKIP TO MAIN CONTENT

“போர் முடிந்து 13 வருடங்களின் பின்னரும் பெண்கள் நிலையில் முன்னேற்றமில்லை”

Left: Last days of the war in Sri Lanka, 2009 by Sagi Thilipkumar (@saygi).  Right: Ananthi Sasitharan
Left: Last days of the war in Sri Lanka, 2009 by Sagi Thilipkumar (@saygi). Right: Ananthi Sasitharan Source: Sagi Thilipkumar (@saygi) / Ananthi Sasitharan

இலங்கையில் போர் நிறைவுக்கு பதின்மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

இலங்கையில் போர் நிறைவுக்கு பதின்மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளது.


அங்கு வாழும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் தற்போதைய நிலமை என்ன என்பது குறித்து இலங்கையின் வட மாகாண சபையில் சமூக சேவைகள், புனர்வாழ்வு, மற்றும் மகளிர் விவகாரம் ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்றுக் கடமையாற்றிய அனந்தி சசிதரன் அவர்களிடம் கேட்டறிகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now