SKIP TO MAIN CONTENT

22 பெண் புகலிடக்கோரிக்கையாளர்கள் மெல்பனிலிருந்து கன்பரா நோக்கி நடைபயணம்!

381385503_632129625763131_8623717575678433972_n.jpg

நிரந்தர விசா வழங்கக்கோரி 22 பெண் புகலிடக்கோரிக்கையாளர்கள் மெல்பனிலிருந்து கன்பரா நோக்கிய நடைபயணத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இது தொடர்பில் நடைபயணத்தை மேற்கொண்டுவருபவர்களில் ஒருவரான கீதா அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

நிரந்தர விசா வழங்கக்கோரி 22 பெண் புகலிடக்கோரிக்கையாளர்கள் மெல்பனிலிருந்து கன்பரா நோக்கிய நடைபயணத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இது தொடர்பில் நடைபயணத்தை மேற்கொண்டுவருபவர்களில் ஒருவரான கீதா அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now