SKIP TO MAIN CONTENT

18C Racial Discrimination Act changes - views of few MPs & Senators

Display
Display

ஆஸ்திரேலிய அரசானது, Racial Discrimination Act - இனப்பாகுபாடு பற்றிய சட்டத்தின், சர்ச்சைக்குரிய உத்தேச மாற்றங்களை வெளியிட்டுள்ளது. அரசு கொண்டுவர எண்ணியுள்ள 18C மாற்றங்கள் என்ன என்பதை எமக்கு விளக்கமாகச் சொல்கிறார் ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அமைப்பின் பேச்சாளார் கலாநிதி Bala Wickneswaran. அத்துடன் ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் 18C இற்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை பற்றியும் கலாநிதி Bala Wickneswaran விளக்குகிறார். இந்த உத்தேச மாற்றங்களானது, இனவாதத்துக்கு எதிரான சட்டப் பாதுகாப்பைப் பலப்படுத்தும் என்றும் பேச்சுச் சுதந்திரம் மீதான தேவையற்ற வரம்புகளை நீக்க உதவும் என்றும் அரசு சொல்கிறது. ஆனால், பல் இன பல் கலாசார சமூக அமைப்புகளைக் கொண்ட Greenway தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் Labor கட்சியின் Michelle Rowland அவர்கள், ஆளும் Libral கட்சியின், Reid தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் Craig Laundy, Labor கட்சியின் செனட்டராக இருக்கும் Sam Dastyari மற்றும் Green கட்சியின் செனட்டர் Lee Rhiannon, ஆகியோர், இம்மாற்றங்கள் புலம் பெயர்ந்து வந்து வாழ்வோர் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிய தமது கருத்துகளை எம்முடன் பகிர்கிறார்கள்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now