'2018ன் முன்னோடி பெண் ஒலிபரப்பாளர்' ரமாதேவி

Remadevi Dhanasekar, 2018 Women’s Presenter of the Year Source: Supplied
The National Ethnic and Multicultural Broadcasters’ Council (NEMBC) எனப்படும் பல்லின பன்மொழி ஒலிபரப்புச் சேவை வழங்குபவர்கள் சங்கம், இவ்வருடம், சமூக ஒலிபரப்புக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கிய பெண் விருதை, 4EB தமிழ் ஒலி வானொலியின் ஒலிபரப்பாளராகக் கடமையாற்றும் ரமாதேவி தனஷேகருக்கு வழங்கியுள்ளது. இந்த விருது குறித்தும், அவரது ஒலிபரப்புத்துறைப் பயணம் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார் ரமாதேவி.
Share


