2020 : ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்!!

Source: SBS Tamil
முடிவுக்கு வரும் 2020ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா சார்ந்த அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த செய்திகளைத் தொகுத்து நிகழ்ச்சி படைத்துள்ளார் செல்வி.
Share