SBS தமிழ்

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் - நமது நேயர்கள் என்ன நினைக்கிறார்கள்?

SBS தமிழ்

Census 2021 result

Source: SBS News


Published 1 July 2022 at 9:02pm
By Selvi
Source: SBS

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியா புள்ளியியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் குறித்து நமது நேயர்கள் சிலரின் கருத்துகளை தொகுத்து வழங்குகிறார் செல்வி.


Published 1 July 2022 at 9:02pm
By Selvi
Source: SBS


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share