SKIP TO MAIN CONTENT

SBS Examines : ஆஸ்திரேலியராக இருப்பது என்றால் என்ன?

A mother holds a child in front of the Sydney Opera House for a citizenship ceremony
In 2024-25, a total of 165,193 people became Australian citizens, representing over 190 nationalities. Source: AAP / Flavio Brancaleone

ஆஸ்திரேலியராக இருப்பது என்றால் என்ன? பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வரும் கேள்வி இது. ஆனால் சமீப காலமாக, அரசியல் விவாதங்களைப் பார்க்கும்போது, ஆஸ்திரேலியராக இருப்பதற்கு நீங்கள் ஆஸ்திரேலியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பது போன்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.


Published

By Olivia Di Iorio

Source: SBS



Skip to podcast episode content

ஆஸ்திரேலியராக இருப்பது என்றால் என்ன? பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வரும் கேள்வி இது. ஆனால் சமீப காலமாக, அரசியல் விவாதங்களைப் பார்க்கும்போது, ஆஸ்திரேலியராக இருப்பதற்கு நீங்கள் ஆஸ்திரேலியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பது போன்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.


SBS Examines-இன் இந்த விவரணத்தில், ஆஸ்திரேலியாவில் வாழும் சிலரிடம், அவர்களுக்கு குடியுரிமை என்றால் என்ன என்பதைப் பற்றிக் கேட்டு அறிகிறோம்.

SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் SBS Cantonese ஒலிபரப்புடன் இணைந்து Olivia Di Iorio தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்கியவர் செல்வி இன்பசேகரன்.

இது போன்ற மேலதிக விவரணங்களுக்கு www.sbs.com.au/examines என்ற இணையதளத்தை பார்வையிடவும்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcastcollection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now