SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியா 2023: ஒரு மீள்பார்வை

MELBOURNE, AUSTRALIA - OCTOBER 14: AEC staff count votes at a vote counting centre on October 14, 2023 in Melbourne, Australia. A referendum for Australians to decide on an indigenous voice to parliament was held on October 14, 2023 and compelled all Australians to vote by law. Early voting began on Oct. 2, and activity has been intensifying in both the YES and NO camps, with multiple polls showing the YES campaign headed for defeat nationally. Australia requires a "double majority" of both the states and voters across the country to trigger constitutional changes, with most referendums in the past having failed. (Photo by Asanka Ratnayake/Getty Images) Credit: Asanka Ratnayake/Getty Images
கடந்து சென்ற 2023ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் செல்வி.
Share