முடிவிற்கு வரப்போகும் 2023ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற, அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்கள், முக்கியமான மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகளை, SBS தமிழ் ஒலிபரப்பிற்காக முன் வைக்கின்றார் எமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





