SKIP TO MAIN CONTENT

பல தமிழர்களும், ஆஸ்திரேலியர்களும் அகப்பட்ட நேபாள வெள்ளப் பேரழிவு

APTOPIX Nepal Flash Floods
Rescuers use an earthmover to carry a victim of flash flooding to safety along the Trishuli River in Nepal's Nuwakot district, Wednesday, Aug. 26, 2026. (AP Photo/Niranjan Shrestha) Source: AP / Niranjan Shrestha/AP Photo/Niranjan Shrestha

நேபாளம்–திபெத் எல்லையில் ஏற்பட்ட கொடிய திடீர் வெள்ளப் பேரழிவில் குறைந்தது நூற்று அறுபது பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; சுற்றுலாப் பயணிகள் மற்றும் முப்பத்திநான்கு ஆஸ்திரேலியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருக்கிறார்கள். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காணாமல் போனவர்கள் தனித்தனி யாத்திரை மற்றும் சுற்றுலாக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong தெரிவிக்கிறார். தேடுதல் பணி தொடரும் நிலையில், இந்த வெள்ளத்தை உண்டாக்கியது எது, மேலும் ஒரு வெள்ளம் வரக்கூடுமா என்ற கேள்விகளும் எழுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

நேபாளம்–திபெத் எல்லையில் ஏற்பட்ட கொடிய திடீர் வெள்ளப் பேரழிவில் குறைந்தது நூற்று அறுபது பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; சுற்றுலாப் பயணிகள் மற்றும் முப்பத்திநான்கு ஆஸ்திரேலியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருக்கிறார்கள். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காணாமல் போனவர்கள் தனித்தனி யாத்திரை மற்றும் சுற்றுலாக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong தெரிவிக்கிறார். தேடுதல் பணி தொடரும் நிலையில், இந்த வெள்ளத்தை உண்டாக்கியது எது, மேலும் ஒரு வெள்ளம் வரக்கூடுமா என்ற கேள்விகளும் எழுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Nepal Flash Floods
A policeman with a sniffer dog looks at the damage in the aftermath of flash floods in Devighat in the Nuwakot district in Nepal, Thursday, Aug 27, 2026. (AP Photo/Niranjan Shrestha) Source: AP / Niranjan Shrestha/AP Photo/Niranjan Shrestha

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

34 Australians among hundreds missing in deadly Nepal floods

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Hundreds missing after deadly flooding in Nuwakot area - Nepal
People walk across a suspension bridge in Nuwakot, Nepal, on August 26, 2026, following a powerful flash flood in the area. Photo by Sunil Pradhan/ABACAPRESS.COM. Source: ABACA / ABACA/PA

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now